தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து!!

Source: Raj
தமிழகத்தில் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக இரத்துச் செய்யப்படுவதாகவும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது குறித்து இரு வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. இதுபற்றிய ஒரு பார்வையினை முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share