SKIP TO MAIN CONTENT

ஆளுநர், தமிழக அரசு மோதல் உச்சக்கட்டம்

Stalin Ravi 4.jpg

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்என் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். பல மாதங்களாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்என் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். பல மாதங்களாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now