SKIP TO MAIN CONTENT

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா?

Sasikala
Source: Raj

தமிழ்நாட்டில் அதிமுக முக்கிய பிரமுகர் என்று பார்க்கப்படும் சசிகலா அவர்கள் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல்முறையாகும். இது குறித்த பார்வை ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் அதிமுக முக்கிய பிரமுகர் என்று பார்க்கப்படும் சசிகலா அவர்கள் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல்முறையாகும். இது குறித்த பார்வை ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now