SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

dtnext
Source: dtnext

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தன்னுடைய முடிவை சில தினங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் காலம் தாழ்த்துவது என்? ஏழு பேரின் விடுதலை சாத்தியமா அல்லது கானல் நீரா? “பார்வைகள்” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தன்னுடைய முடிவை சில தினங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் காலம் தாழ்த்துவது என்? ஏழு பேரின் விடுதலை சாத்தியமா அல்லது கானல் நீரா? “பார்வைகள்” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now