SKIP TO MAIN CONTENT

தமிழக மாணவிகள் கூட்டமாக தற்கொலை!

Students
Source: Raj

தமிழ்நாட்டில் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்த 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 பேரும் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் 4 மாணவிகளையும் வகுப்பில் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளும் பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்த 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 பேரும் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் 4 மாணவிகளையும் வகுப்பில் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளும் பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now