இந்தியாவில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். ஆனால் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்த எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இது குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.