SKIP TO MAIN CONTENT

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!

jeyalalitha
Jeyalalitha Source: jeyalalitha

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் ஜெயலலிதா உருவப்படம் இன்று காலை திறக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் உருவப் படம் உள்ள நிலையில், 11ஆவதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறப்பதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து இந்த திறப்பு விழாவை புறக்கணித்தனர் எதிர்கட்சியினர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் ஜெயலலிதா உருவப்படம் இன்று காலை திறக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் உருவப் படம் உள்ள நிலையில், 11ஆவதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறப்பதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து இந்த திறப்பு விழாவை புறக்கணித்தனர் எதிர்கட்சியினர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now