SKIP TO MAIN CONTENT

தண்ணீருக்குத் தவிக்கும் தமிழகம்!

Water scarcity
Source: Raj

கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான தண்ணீருக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான தண்ணீருக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now