SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் தளர்வுடன் ஊரடங்கு தொடர்கிறது

Lockdown restriction relaxed
A man gestures after purchasing liquor bottles outside a liquor store as it opened after the state authorities lifted travel restrictions. Source: AFP / Getty Images

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 5) நிறைவடைகிறது. ஆனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 5) நிறைவடைகிறது. ஆனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now