SKIP TO MAIN CONTENT

கடந்தவாரம் மூடிய மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுமா?

Wine shop
Source: Raj

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இடையே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. எனவே மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தொடர்ப்படட வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு மே 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இது குறித்த ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இடையே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. எனவே மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தொடர்ப்படட வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு மே 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இது குறித்த ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now