SKIP TO MAIN CONTENT

ஸ்டாலின் - மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

Stalin - Modi
Source: Raj

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நீட் தேர்வு விலக்கு, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நீட் தேர்வு விலக்கு, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now