SKIP TO MAIN CONTENT

அண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியலும் எதிர் வினைகளும்

Annamalai 1.jpg

தமிழ் நாட்டில் ஆளும் திமுகவை சேர்ந்த 12 பேரின் சொத்து பட்டியலை கடந்த 14-ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்கள் என, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் 12 பேரின் தொழில் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, சென்னை மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இந்த குற்றசாட்டுகளை மறுத்துள்ள திமுக இந்த விவகாரத்தில் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் நாட்டில் ஆளும் திமுகவை சேர்ந்த 12 பேரின் சொத்து பட்டியலை கடந்த 14-ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்கள் என, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் 12 பேரின் தொழில் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, சென்னை மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இந்த குற்றசாட்டுகளை மறுத்துள்ள திமுக இந்த விவகாரத்தில் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now