SKIP TO MAIN CONTENT

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம் சரியா?

Sterlite killings
Source: Raj

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடைபெற்ற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தபட்ட போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர்களின் தலை, மார்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இதில் பாதிப்பேருக்கு பின்புறத்திலிருந்து துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல கேள்விகளை எழுப்பும் இந்த செய்தியை விவரணமாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடைபெற்ற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தபட்ட போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர்களின் தலை, மார்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இதில் பாதிப்பேருக்கு பின்புறத்திலிருந்து துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல கேள்விகளை எழுப்பும் இந்த செய்தியை விவரணமாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now