SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் பொங்கல் விழா!

pongal
Source: pongal

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் வாகனங்களில் பல லட்சம் பேர் நேற்று புறப்பட்டுச் சென்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் வாகனங்களில் பல லட்சம் பேர் நேற்று புறப்பட்டுச் சென்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now