SKIP TO MAIN CONTENT

கட்டிடம் உதிர்வதாக புகார்

Puliyanthoppu Building
Source: Raj

தமிழ் நாட்டில் புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருப்பதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் நாட்டில் புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருப்பதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now