SKIP TO MAIN CONTENT

ஆணவக் கொலையில் அடுத்த திருப்பம்

Kokul.jpg

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரின் காதலியாக பார்க்கப்பட்ட சுவாதி, நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் கோகுல்ராஜுடன் நட்பாகத்தான் பழகினேன் என்றும் சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை என்றும் தெரிவித்தார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என சுவாதி கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவாதியின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதும் அவமதிப்புதான் என்று கூறினர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரின் காதலியாக பார்க்கப்பட்ட சுவாதி, நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் கோகுல்ராஜுடன் நட்பாகத்தான் பழகினேன் என்றும் சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை என்றும் தெரிவித்தார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என சுவாதி கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவாதியின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதும் அவமதிப்புதான் என்று கூறினர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now