SKIP TO MAIN CONTENT

தண்ணீரின்றித் தவிக்கும் சென்னை !

Water scarcity
Source: Raj

தமிழகத் தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை தண்ணீர் பற்றாக்குறை விவகாரம் அரசியல் அரங்கிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த செய்தி விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத் தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை தண்ணீர் பற்றாக்குறை விவகாரம் அரசியல் அரங்கிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த செய்தி விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now