SKIP TO MAIN CONTENT

வென்றது திமுக. ஆனால் அதிமுக தோற்றதா?

Vellore Election
Source: Raj

தமிழ்நாட்டில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மிக பெரிய வெற்றியை பெறுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் வெறும் 8141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் கதிர் ஆனந்த். வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. வேலூர் தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மிக பெரிய வெற்றியை பெறுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் வெறும் 8141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் கதிர் ஆனந்த். வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. வேலூர் தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now