ஆர்.கே. நகர் இடை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சாலை மறியல், போலீஸ் தடியடி, தொண்டர்கள் இடையே மோதல், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பொய்யான வாக்குறுதிகள் என ஆர்.கே. நகர் இப்போது பரபரப்பு களமாக மாறியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.