SKIP TO MAIN CONTENT

'மெர்சல்' சர்ச்சை!

MERSAL
Source: MERSAL

இயக்குநர் அட்லி எடுத்திருக்கும் திரைப்படம் 'மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது, மெர்சல்’ திரைப்படத்தில்,ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இயக்குநர் அட்லி எடுத்திருக்கும் திரைப்படம் 'மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது, மெர்சல்’ திரைப்படத்தில்,ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now