SKIP TO MAIN CONTENT

தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் வலுக்கிறது

Protest
Source: Raj

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், தூத்துக்குடி மாவட்டத்தை ஸ்தம்பிக்க செய்தது. மேலதிகத் தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், தூத்துக்குடி மாவட்டத்தை ஸ்தம்பிக்க செய்தது. மேலதிகத் தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now