SKIP TO MAIN CONTENT

மிரட்டும் மழை! வெள்ளத்தில் மாநிலங்கள்!

Floods
Source: Raj

தமிழகத்தின் மேற்கு எல்லைப்புற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் குஜராத் ஆகியா மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை சுமார் 130 ! தமிழகத்தை பொறுத்த மட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, தேனீ, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மிரட்டும் மழை குறித்த விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் மேற்கு எல்லைப்புற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் குஜராத் ஆகியா மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை சுமார் 130 ! தமிழகத்தை பொறுத்த மட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, தேனீ, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மிரட்டும் மழை குறித்த விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now