SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் மாட்டிறைச்சி தடை: அரசியலா? கருணையா?

Cow protection
An Indian boy uses cows to thrash paddy after harvesting at Burha Mayong village, near Gauhati, India. (AP Photo/Anupam Nath) Source: AP

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்ததாக மத்திய அரசு தனது சட்டத்தை நியாயப்படுத்தினாலும், இந்த தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்ததாக மத்திய அரசு தனது சட்டத்தை நியாயப்படுத்தினாலும், இந்த தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now