SKIP TO MAIN CONTENT

தமிழக முதலமைச்சரின் துபாய் பயணம் – ஒரு பார்வை

Tamil Nadu Chief Minister M K Stalin
Source: Raj

துபாயில் நடைபெற்ற 3 நாட்கள் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் துபாய் சென்றார். துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், தமிழகத்தில் 2,600 கோடி ருபாய் முதலீட்டுக்காக மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளனர். இதேவேளையில், தமிழக முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

துபாயில் நடைபெற்ற 3 நாட்கள் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் துபாய் சென்றார். துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், தமிழகத்தில் 2,600 கோடி ருபாய் முதலீட்டுக்காக மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளனர். இதேவேளையில், தமிழக முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now