தமிழகப் பார்வை!

Source: Lockdown
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மீண்டும் தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share