SKIP TO MAIN CONTENT

முல்லை பெரியாறு அணை தண்ணீர் திறப்புக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு

Mullaiperiyaru dam
Source: Raj

இந்தியாவில் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அணைக்கு சென்று 2 மதகுகள் மூலம் இடுக்கி அணைக்கு 517 கன அடி நீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அணைக்கு சென்று 2 மதகுகள் மூலம் இடுக்கி அணைக்கு 517 கன அடி நீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now