SKIP TO MAIN CONTENT

தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்கிறது

TN Election campaign
TN Election campaign Source: Raj

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.


Published

Source: SBS



Skip to podcast episode content

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.


தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்......"  என்று அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. சமீப வருடங்களாக தேர்தல் பரப்புரைகளில் தனி நபர் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now