SKIP TO MAIN CONTENT

திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது ஏன்?

Trichy Special Camp
Credit: Raj

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அகதிகள் சிறப்பு முகாமில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அகதிகள் சிறப்பு முகாமில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் இந்த சோதனைக்கு நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now