SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை: பின்னணி என்ன?

Raj
Raj Source: Raj

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் ஏப்ரல் மதம் 23-ம் கொள்ளை முயற்சி நடைபெற்றது. பங்களாவில் பணியாற்றி வந்த காவலாளி ஓம்பகதூர் கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அடுத்து அடுத்து நடக்கும் தொடர் மரணங்கள் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கின் பின்னணி மற்றும் தற்போதய நிலவரம் குறித்து விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் ஏப்ரல் மதம் 23-ம் கொள்ளை முயற்சி நடைபெற்றது. பங்களாவில் பணியாற்றி வந்த காவலாளி ஓம்பகதூர் கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அடுத்து அடுத்து நடக்கும் தொடர் மரணங்கள் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கின் பின்னணி மற்றும் தற்போதய நிலவரம் குறித்து விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now