SKIP TO MAIN CONTENT

18 எம்எல்ஏக்கள் தேர்தலை சந்திப்பார்களா?

Web

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யப்படவில்லை என்றால், 18 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். தினகரனின் ஆதரவு MLAக்கள் தற்போது அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் முடிவு, தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது! தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஒரு பார்வை.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யப்படவில்லை என்றால், 18 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். தினகரனின் ஆதரவு MLAக்கள் தற்போது அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் முடிவு, தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது! தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஒரு பார்வை.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now