தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே கொரோன தொற்று குறைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசும் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




