தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழி கற்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவித்தார். சமீப காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயல்வதாக முயற்சி செய்து வருவதாக தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் இப்படி கருத்து வெளியிட்டார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம். உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது
tune in பக்கத்திற்குச்செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.
Share





