SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பா?

Vidyala School, India
Kendra Vidyala Gole Market, on March 5, 2018 in New Delhi, India. Source: Burhaan Kinu/Hindustan Times via Getty Images

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டு, சம்ஸ்கிருதம் விருப்பப் பாடமாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை ஒழித்துவிட்டு சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பிற சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழை இரண்டாம் மொழியாக சேர்க்குமாறு கோரிக்கையும் வைக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டு, சம்ஸ்கிருதம் விருப்பப் பாடமாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை ஒழித்துவிட்டு சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பிற சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழை இரண்டாம் மொழியாக சேர்க்குமாறு கோரிக்கையும் வைக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now