Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“எம்ஜிஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள்” – துரைமுருகன் ஏற்படுத்திய சர்ச்சை தொடர்கிறது

Thuraimurugan controversy

தமிழ்நாட்டில் எம்ஜிஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துருமுருகன் பேசியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டில் எம்ஜிஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துருமுருகன் பேசியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now