SKIP TO MAIN CONTENT

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

CC
Source: Raj

திமுகவின் 2வது தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். 1968 -ம் ஆண்டு திமுகவின் இளைஞர் மன்றத்தில் தனது பயணத்தை தொடங்கிய முக ஸ்டாலின் தற்போது திமுகவின் உச்ச கட்ட பொறுப்பில் அமர்ந்துள்ளார். அரசியலில் பழுத்த அனுபவம் இருந்தாலும் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அவர் சந்திக்க போகும் சவால்கள் என்ன? திமுக அவரின் தலைமையின் கீழ் எப்படி செயல்படப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

திமுகவின் 2வது தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். 1968 -ம் ஆண்டு திமுகவின் இளைஞர் மன்றத்தில் தனது பயணத்தை தொடங்கிய முக ஸ்டாலின் தற்போது திமுகவின் உச்ச கட்ட பொறுப்பில் அமர்ந்துள்ளார். அரசியலில் பழுத்த அனுபவம் இருந்தாலும் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அவர் சந்திக்க போகும் சவால்கள் என்ன? திமுக அவரின் தலைமையின் கீழ் எப்படி செயல்படப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now