இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தனது 19 வது வயதில் சிறை சென்ற பேரறிவாளன் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசு கூறும் நிலையில், அவரை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உருக்கமாகக் கூறியுள்ளார். இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





