Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

சாதியின் பெயரில் படுகொலை செய்தவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு

Gokulraj murder case

தமிழ்நாட்டில் சாதி காரணமாக படுகொலை செய்யப்பட்டவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்.தலித் சாதியிலிருந்துகொண்டு பிற சாதி சார்ந்த பெண்ணை காதலித்தமைக்காக கும்பல் அவரை கொலை செய்தது. தற்போது இந்த வழக்கில் யுவராஜ் உட்பட பத்துபேரை குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலைவழக்கு கடந்துவந்த பாதையை விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டில் சாதி காரணமாக படுகொலை செய்யப்பட்டவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்.தலித் சாதியிலிருந்துகொண்டு பிற சாதி சார்ந்த பெண்ணை காதலித்தமைக்காக கும்பல் அவரை கொலை செய்தது. தற்போது இந்த வழக்கில் யுவராஜ் உட்பட பத்துபேரை குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலைவழக்கு கடந்துவந்த பாதையை விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now