SKIP TO MAIN CONTENT

தமிழக தேர்தல் களத்தில் பெண்கள்!

Women candidates
Source: Raj

இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தொகுதிகளில் தமிழ்நாட்டில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தல்களைவிட தற்போது அதிகரித்துள்ளது. ஆனாலும் மொத்தமுள்ள 845 வேட்பாளர்களில் 65 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். தமிழகத்தில் கனிமொழி, தமிழிசை சௌந்தராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, , சாருபால தொண்டைமான், கமிலா நாசர் மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். தமிழக தேர்தல் களத்தில் பெண்கள் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தொகுதிகளில் தமிழ்நாட்டில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தல்களைவிட தற்போது அதிகரித்துள்ளது. ஆனாலும் மொத்தமுள்ள 845 வேட்பாளர்களில் 65 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். தமிழகத்தில் கனிமொழி, தமிழிசை சௌந்தராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, , சாருபால தொண்டைமான், கமிலா நாசர் மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். தமிழக தேர்தல் களத்தில் பெண்கள் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now