SKIP TO MAIN CONTENT

தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

Finance Minister and Chief Minister of Tamil Nadu
Source: Tamil Nadu Government

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லாத தனது முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தாா். மேலும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட்து. தமிழக நிதிநிலை அறிக்கை மற்றும் தமிழக அரசு வேளாண் நிதிநிலை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லாத தனது முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தாா். மேலும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட்து. தமிழக நிதிநிலை அறிக்கை மற்றும் தமிழக அரசு வேளாண் நிதிநிலை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now