SKIP TO MAIN CONTENT

இந்திய தபால்துறைத் தேர்வு இனி தமிழ் மொழியில் இல்லை!?

Indian post office
Source: Raj

இந்தியாவில் தபால் துறைத் தேர்வின் ஒரு பகுதி மாநில மொழிகளில் இல்லாமல் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தின் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. எனவே இனி இந்த தேர்வுப் பகுதி தமிழ் மொழியில் எழுத முடியாது என்பதால் மத்திய அரசின் ஆணை தமிழகத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணைக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் தபால் துறைத் தேர்வின் ஒரு பகுதி மாநில மொழிகளில் இல்லாமல் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தின் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. எனவே இனி இந்த தேர்வுப் பகுதி தமிழ் மொழியில் எழுத முடியாது என்பதால் மத்திய அரசின் ஆணை தமிழகத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணைக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now