சசிகலா விடுதலை ! அதிமுகவில் பின்னடைவுக்கு வாய்ப்பு உள்ளதா?

Source: Raj
சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பெரிய கேள்வியாக இருந்தாலும் அவரின் வருகையால் அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கணிக்கப்படுகிறது. அவரின் வருகை அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் .
Share