“இனமான பேராசிரியர்" என்று அழைக்கப்பட்டவரும் தமிழக அரசியலின் மூத்த திராவிடத் தலைவர்களில் ஒருவரும், திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி தமிழக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருந்தவருமான அன்பழகன் அவர்கள் நேற்றுமுன்தினம் விடைபெற்றார். அவருக்கு வயது 97. அன்பழகன் அவர்கள் குறித்த வாழ்வும் சாதனையும் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.