Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையாகிறது

Seeman

தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் தமிழக அரசின் அறிவிப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் தமிழக அரசின் அறிவிப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now