SKIP TO MAIN CONTENT

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை! பக்தர்கள் அதிருப்தி!!

Raj
Source: Raj

நாளை பவுர்ணமி வருவதையொட்டி, இந்த முறையும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நாளை பவுர்ணமி வருவதையொட்டி, இந்த முறையும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now