இந்தியாவில் மிக உயரிய பதவிகளில் உள்ளவர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் இணைகிறார்கள்?

Source: Raj
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைகிறார். சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தன்னை பாஜகவுடன் இணைத்து கொண்டார். அவருக்கு பாஜகவில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்திய ஆட்சி பணியில் இருந்து தங்களை இவர்கள் அரசியல் காட்சிகளில் இணைத்து கொண்டது புதிது அல்ல. இந்தியாவில் மிக உயரிய பதவிகளில் இருக்கும் இவர்களை போன்றவர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் இணைகிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்
Share