SKIP TO MAIN CONTENT

இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம்

Chief Minister M K Stalin
Source: Tamil Nadu Government

இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் அரசின் தனி தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, தமிழக வாழ்வுரிமை மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இதே நேரம் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் அரசின் தனி தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, தமிழக வாழ்வுரிமை மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இதே நேரம் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now