இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் 7 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவுக்கு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 பேரின் விடுதலைக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழ தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இவர்களின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





