SKIP TO MAIN CONTENT

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்: பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

Focus : Tamil Nadu
Source: Raj

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 17 வயது மாணவி கடந்த 13ந்தேதி உயிரிழந்த நிலையில், இதனை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை தொடர்பாக 22 சிறார்கள் உள்ளிட்ட 306 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

Source: SBS

Skip to podcast episode content

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 17 வயது மாணவி கடந்த 13ந்தேதி உயிரிழந்த நிலையில், இதனை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை தொடர்பாக 22 சிறார்கள் உள்ளிட்ட 306 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now