SKIP TO MAIN CONTENT

நாளை வேலூர் தேர்தல்!

Vellor Election
Source: Raj

தமிழ்நாட்டின் வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் மக்களவை தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் அகில இந்திய அளவில் உற்று நோக்கப்படுகிறது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணி, வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் செய்லபடுகிறது. அதே நேரத்தில், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய காட்டியதில் அதிமுக உள்ளது. திமுக வெல்லுமா? அதிமுக கூட்டணி வெல்லுமா? இந்த கேள்வியோடு வேலூர் தேர்தல் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் மக்களவை தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் அகில இந்திய அளவில் உற்று நோக்கப்படுகிறது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணி, வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் செய்லபடுகிறது. அதே நேரத்தில், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய காட்டியதில் அதிமுக உள்ளது. திமுக வெல்லுமா? அதிமுக கூட்டணி வெல்லுமா? இந்த கேள்வியோடு வேலூர் தேர்தல் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now