Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ?

Udhaynidhi Stalin with his Parents
Udhaynidhi Stalin with his Parents Credit: Raj

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளாட்சித் துறையை அவர் பெறுவார் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு திமுக அமைச்சரவையில் மாற்றம் உறுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Published

Source: SBS

Share this with family and friends

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளாட்சித் துறையை அவர் பெறுவார் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு திமுக அமைச்சரவையில் மாற்றம் உறுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்று திமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்றுவருவதாக விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

——

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now